Saturday, April 3, 2010

மாசாணி அம்மன் திருத்த்லம்

நிறையக்கோவில்களுக்குநாங்க்ள் சென்று இருந்தாலும் என்னோட நினைவில் நின்ற்
கோவில்களில் ஈரோடு என்ற ஊரில் ஆனைமலை அடுத்த சேத்துமடை கிராமத்தில்
கோவில் கொண்டுள்ள் மாசாணி அம்மன் திருத்த்லம் என்னை இன்று வரை
ஆச்ச்ரியம் அடையசெய்யும் கோவிலாக உள்ள்து, அம்மன் கோவில்க்ளில்
சாதாரணமாக அம்மன் நின்ற கோலம், அல்லது அமர்ந்தகோலங்க்ளில் நாம்
அம்மனை தரிசிப்போம், இந்த மாசாணி அம்மன் கோவிலில் அம்மன் 17 அடி
நீளத்தில்நிமிர்ந்து படுத்த் நிலையில் சமாதி த்யானத்தில் நாம் தரிசிக்கிறோம்
நெற்றியில் குங்கும்ம் பெரிதாக் ம்ஞ்ச்ள் புடவை உடுத்திய நிலையில் தரிசன்ம்
அருள்கிறாள், இங்கே உள்ள் ஒரு மலையில் தான் தாடகை வ்சித்த்தாக் சொல்கிறார்க்ள்
விச்வாமித்திர்ர் யாகசாலைக்கு காவலாக ராம ல்ட்சுமண்ரை அழைத்துவரும்
வழியில் கட்க் நாச்சி ம்லையில் தாடகையை வதம் செய்தார் ராமர், ஒரு பெண்ணை
வதம் செய்ய தய்ங்கிய் ராமர் அம்மனை ப்ர்திஷ்டை செய்து வேண்டிக்கொண்டாராம்
அம்மனின் உத்தரவு கிடைத்தவுடன் தாடகையை வதம் செய்தார்.

ராம்ரால் ப்ர்திஷ்டை பண்ணிய் ஒருகல் இங்கே உள்ளது நீதிக்கல் என்கிறார்கள்
அதாவது பில்லி சூன்யம் வைத்தாலும் , ந்ம்க்கு ஏற்ப்படும் அநீதியை எதிர்க்க்
நீதிக்க்ல்லில் மிள்காயை (அங்கே உள்ள் ஆட்டுக்க்ல்லில்) அரைத்து தேய்ப்பார்கள்
நமக்கு அநீதி செய்தவர், பில்லி சூன்ய்ம்வைத்தோர்க்கு, நிச்ச்யமாக் மூன்று
அம்மாவசைக்குள் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள், அம்மனுக்கு ப்ரார்தித்து
இந்த் வேண்டுதலைச்செய்வார்க்ள், பலன் கிடைத்தவுடன் அம்மனுக்கு ந்ல்லெண்ண்ய்
அபிஷேகம் செய்து ப்ரார்த்தனை செய்கிறார்கள், அம்மனை குளிர்விப்பார்கள்,

அமிர்தத்திற்காக பாற்க்கட்லை கடைந்த் தேவர்களும் அசுரர்களும் காம்தேனு
என்ற் பசு பாற்க்கடலில் தோன்றியபோது அதன் சிறப்பு அறிந்து தங்களுக்கே
காமதேனுபசு வேண்டும் என்று சண்டை இட்டுகொள்ள் காமதேனு அம்மனை
வேண்டிக்கொண்டதால் ஒரு ந்ந்தவனத்தில் மறைத்து வைக்கப்பட்டதாம், அங்கேயும்
அசுர்ர்கள் தேவர்கள் தேடி வந்ததும் அம்மனும் சிவனும் காமதேனுவின் பய்த்தை
போக்குவதற்க்கு காட்சி கொடுத்தார்கள், பயத்தில் சாணம் போட்டுவிட்ட காம்தேனு
அம்மன் முன்னால் சாணம் போட்டதற்க்கு வெட்கப்பட்டதாம், அம்மன் காம்தேனுவின்
பய்த்தை போக்கி அந்த ந்ந்த்வனம் ஒரு கோவிலாக் இருக்கவும், காம்தேனுவின்
வ்ழித்தோன்றல்களான பசுக்களின் சாணம் பால் கோபூஜை இவற்றுக்கு மகிமை
செய்து அருள்புரித்தாள், சாணம் விபூதியாக கோமியம் மருந்த்தாக் இன்றும் ந்ம்க்கு
பய்ன் ப்டுகிறது, அந்த் ந்ந்தவனமே மாசாணி குடிகொண்டு இருக்கிறாள் அம்மா
(“மா”.) சாணம் என்றதாக கொண்டு மாசாணி ஆனது, அம்மனின் அவதாரமாக்
ஒரு பெண் இந்த் சாணியில் வழுக்கி உயிர்விட்டதாகவும் அவளை அம்மனாக்
கும்பிடுவதாக சொல்கிறார்கள். தை அமாவசை பூக்குழி என்ற் தீக்குழியில் இற்ங்கி
ந்டப்பதாக் வேண்டுதல் செய்கிறார்கள், நின்று போன திருமணம், குழந்தை பிறப்பதற்க்கு
மற்றும் தீராத நோய் வினை பில்லி சூன்யம், நீங்க் அருள்புரிவாள் மாசாணி அம்மன்
மகாமுனீஸ்வரர் அம்மனுக்கு எதிரே உட்கார்ந்து அருள் செய்கிறார், கோவிலின்
வரலாறு தேவி பாகவதத்தில் உள்ளது, மிகவும் வித்யாசமான் கோவில்,